மித்ரனுடன் கை கோர்க்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்...

இருப்புத்திரை படத்தின் இயக்குநர் மித்ரன், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை இயக்க உள்ளார்.
மித்ரனுடன் கை கோர்க்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்...
x
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இருப்புத்திரை படத்தின் இயக்குநர் மித்ரன் இயக்க உள்ளார். 


இது சிவகார்திகேயன் நடிக்கும் 15வது படம்.சீமராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தையும் 24ஏ எம் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்டான இரண்டு முக்கிய படங்களின் முக்கிய நட்சத்திரங்கள்  இணைவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது  

Next Story

மேலும் செய்திகள்