நடிகர் விக்ரம் நடித்த 'மூன்றாவது கண்' குறும்படம் வெளியீடு

சென்னையில், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் நடித்த மூன்றாவது கண் குறும்படம் வெளியீடு
x
சென்னையில், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் நடித்துள்ள, 'மூன்றாவது கண்' என்ற இந்த குறும்படத்தை, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார். பின்னர் இது குறித்து பேசிய நடிகர் விக்ரம், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.




Next Story

மேலும் செய்திகள்