சீமராஜா படத்தின் 'மச்சக்கன்னி' பாடல் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் சீமராஜா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமராஜா படத்தின் மச்சக்கன்னி பாடல் வெளியீடு
x
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் சீமராஜா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்க பட  இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இசையமைப்பாளர் இமான் இசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வரும் 13ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது அந்த படத்தில் இடம்பெறும் மச்சக்கன்னி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்