முதலமைச்சராக நடிக்கிறாரா விஜய்?

முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தில் விஜய் முதலமைச்சராக நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது...
முதலமைச்சராக நடிக்கிறாரா விஜய்?
x
முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பாடல்கள்  அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முழுக்கவே அரசியல் பேசும் படம் இது என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இந்த படத்தில் விஜய் முதலமைச்சராக நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது... இந்த செய்தியால் சர்கார் படத்தின் வெளியீட்டு நாளுக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்... 

Next Story

மேலும் செய்திகள்