இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மாதவன்

மாடி தோட்டத்தில் விளைந்த பழத்தை பறித்த மாதவன் மகன்
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மாதவன்
x
நடிகர் மாதவன் மும்பையில் உள்ள தன் வீட்டில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருகிறார். மாடி தோட்டத்தில் உள்ள பப்பாளி மரத்தில் இருந்து அவரது மகன் வேதாந்த் பழத்தை பறித்து வருகிறார். இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட இந்த பழத்தை தனது மகன், காலை உணவிற்காக பறித்து செல்வதாக நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்