மீண்டும் எடை கூடினார், நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா "இஞ்சி இடுப்பழகி" படத்திற்காக கூட்டிய எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார்.
மீண்டும் எடை கூடினார், நடிகை அனுஷ்கா
x
நடிகை அனுஷ்கா "இஞ்சி இடுப்பழகி" படத்திற்காக கூட்டிய எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, கடும் உடற்பயிற்சி செய்தும் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன.ஜெயலலிதா வேடத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அனுஷ்காவிற்கு திருமணம் முடிக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மாப்பிளை அமையவில்லை என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்