லீக்கான 'சர்கார்' பட பாடல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் அறிமுக பாடல் காட்சிகள், இணையதளத்தில் கசிந்துள்ளன.
லீக்கான சர்கார் பட பாடல்
x
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் அறிமுக பாடல் காட்சிகள்,  இணையதளத்தில் கசிந்துள்ளன. அமெரிக்காவின் லாஸ் விகஸ் நகரில் படமாக்கப்பட்ட இந்தப்பாடலை ரசிகர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் லீக் செய்துள்ளார். இதனால் படக்குழு அதிருப்தியில் உள்ளது

Next Story

மேலும் செய்திகள்