விஸ்வரூபம் 2 உருவாகும் காட்சிகள்,பாடல் வரிகள் வெளியீடு
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 10:34 AM
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஸ்வரூபம் படத்தின் சாதி மதம் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அப்டேட்டுகள் தொடர்வதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா...மத்திய சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை..

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மத்திய சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

80 views

"பேட்ட" படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்..

நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் "பேட்ட" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ரஜினி, இயக்குனர் மகேந்திரன் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

897 views

வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் : மனநல மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

Netflix போன்ற வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

117 views

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - 24 கைதிகள் விடுதலை

வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து இன்று 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

139 views

பிற செய்திகள்

"மலையாள நடிகர்கள் சங்கத்தில் இருந்து வெளியேறினார் திலீப்" - மோகன்லால் அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து வெளியேறியுள்ளார்.

217 views

கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடர தயார் - சின்மயி பரபரப்பு பேட்டி

கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடர தயாராக உள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

236 views

ரஜினியின் 2.0 பாடல் வரிகள் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2 பாய்ண்ட் ஓ படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல் வரிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

249 views

2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ : இன்று காலை 11 மணிக்கு வெளியீடு

ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று வெளியாகிறது.

320 views

நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை

மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

1099 views

5 மணி நேரத்தில் 1 கோடி பேர் பார்த்த சர்கார் டீசர்

சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிய 5 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் யூ டியூப்பில் பார்த்துள்ளனர்.

6085 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.