ஜோதிகாவுக்காக கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
பதிவு : ஜூலை 29, 2018, 07:54 PM
'காற்றின் மொழி' படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்
முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு, சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்,  '36 வயதினிலே' படம் மூலம் ரீஎண்ட்ரியான ஜோதிகா, அதன்பிறகு, 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்', ராதா மோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' படங்களில் நடித்து வருகிறார். காற்றின் மொழி படத்தில், அவரது காட்சிகள் முடிந்த நிலையில், ஜோதிகாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர், 'கேக்' வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விஸ்வரூபம் 2 - படத்துக்கு தடை கோரி வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

167 views

இந்தியாவில் 'டாம் க்ரூஸ்' வசூல் சாதனை

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்துள்ள, 'MI6' படம் 2 நாளில் ரூ.25 கோடி வசூல் சாதனை

1182 views

பிற செய்திகள்

வெறும் காகித விருதுகளால் எந்த பயனும் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

வெறும் காகிதங்களால் ஆன விருதுகளை வழங்குவதால் எந்த பயனும் இல்லை என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

1527 views

நடிகர் கார்த்தி கேரளாவிற்கு ரூ 25 லட்சம் நிதியுதவி

கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் கார்த்தி 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

125 views

மம்மூட்டி வெளியிட்ட டிரைலருக்கு எதிர்ப்பு..!

மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் "குட்ட நாடன் பிளாக்" என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

76 views

பெற்றோரை பார்த்துக்கொள்ளுங்கள் - ராதாரவி உருக்கம்

'நாடகம்- சினிமா...'- ராதாரவி கலகலப்பு

366 views

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார் இயக்குனர் விஜய்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது.

3316 views

பாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் திரைப்பட பாடலாசிரியராக மாறியுள்ளார்.

279 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.