விஸ்வரூபம்-2 படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு...

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும்,விஸ்வரூபம்-2 படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.
விஸ்வரூபம்-2 படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு...
x
மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்  நடிப்பில் உருவாகியிருக்கும், விஸ்வரூபம்-2 படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் பத்தாம் தேதி வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்