லுங்கி டான்ஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஓட்டல் ஊழியர்கள் : பார்த்து ரசித்த ரஜினிகாந்த்

படபிடிப்பிற்காக வடமாநிலங்களுக்கு சென்றுள்ள நடிகர் ரஜினி அங்குள்ள ஓட்டல் ஊழியர்கள் ரஜினியை புகழும் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடியதை கண்டு ரசித்தார்.
லுங்கி டான்ஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஓட்டல் ஊழியர்கள் : பார்த்து ரசித்த ரஜினிகாந்த்
x
படபிடிப்பிற்காக வடமாநிலங்களுக்கு சென்றுள்ள நடிகர் ரஜினி காந்த், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, அங்கிருந்த ஊழியர்கள் ரஜினியை புகழும்  லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடினர்.இந்த காட்சிகள், தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்