விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் "கொலைகாரன்"

முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்பிற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் கொலைகாரன்
x
நடிகர் அர்ஜூன் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் கொலைகாரன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஆன்ட்ரூ லூயிஸ் என்ற இயக்குநர் இயக்கி வருகிறார். நடிகை ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், சீதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்பிற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்