'சாமி ஸ்கொயர்' பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

'அதிரூபனே', 'மொளகாப்பொடியே' ஆகிய 2 பாடல்கள் சிங்கிள் டிராக்காக வெளியானது.
சாமி ஸ்கொயர் பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிப்பு
x
விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அண்மையில் படத்திலிருந்து 'அதிரூபனே', 'மொளகாப்பொடியே' ஆகிய 2 பாடல்கள் சிங்கிள் டிராக்காக வெளியானது. இதை தொடர்ந்து ஜூலை 23ம் தேதி மொத்த பாடல்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்