காக்கி அவதாரத்தில் கலக்க வரும் பிரபுதேவா

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா . அவர் முதன் முறையாக போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
காக்கி அவதாரத்தில் கலக்க வரும் பிரபுதேவா
x
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா அவர் முதன் முறையாக போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களில் பிரபுதேவாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ.சி.முகில் இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாகவும், மகேந்திரன் சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு 'பொன் மாணிக்கவேல்' என்று பெயரிட்டுள்ளதை அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

Next Story

மேலும் செய்திகள்