விக்ரமின் சாமி - 2 : புதிய பாடல் வெளியீடு

மொளகாய் பொடியே என துவங்கும் புதிய பாடல், மாலையில் வெளியிடப்பட்டது
விக்ரமின் சாமி - 2 : புதிய பாடல் வெளியீடு
x
ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், சாமி இரண்டாம் பாகம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மொளகாய் பொடியே என துவங்கும் புதிய பாடல், மாலையில் வெளியிடப்பட்டது.  இந்த பாடல், சாமி இரண்டாம் பாகம் படத்தின் "ஓபனிங் சாங்" - ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற ஆகஸ்ட் 31 - ம் தேதி, சாமி - 2 திரைப்படம் வெள்ளித்திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்