விஜய் 63 இயக்கப்போவது யார் ?

விஜய் 63 இயக்கப்போவது யார் ?
விஜய் 63 இயக்கப்போவது யார் ?
x
விஜய் தற்போது சர்கார் படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய அடுத்த படமான விஜய் 63 படத்தை இயக்கப்போவது யார் என்ற பேச்சு எழுந்துள்ளது. தெறி மற்றும் மெர்சல் படங்களை இயக்கிய அட்லீக்கு மூன்றாவது முறையாக படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அதே சமயம், தற்போதுள்ள இளம் தலைமுறை இயக்குனர்களில் விஜய்க்கு கார்த்திக் சுப்பராஜை பிடிக்கும் என்றும், எனவே அவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்