ராமகிருஷ்ணா சீடர்களிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்

சென்னை திரும்பும் முன் ராமகிருஷ்ணா மடாதிபதிகளையும் சீடர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
ராமகிருஷ்ணா சீடர்களிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்
x
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு நிறைவடைந்து, நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இந்நிலையில், அவர் சென்னை திரும்பும் முன் ராமகிருஷ்ணா மடாதிபதிகளையும் சீடர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்