தன் மீதான சிலை கடத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
40 viewsநடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள சாமி ஸ்கொயர் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
24154 viewsநடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
803 views'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
73 viewsதிரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
54 viewsஎல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
25 viewsஅட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1086 viewsபுதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.
24 viewsஇயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடிக்கும் "தேவி-2" திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.
433 viewsகாஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தென்னிந்திய பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
90 views