ஜூலையில் வருகிறான் 'ஜுங்கா'

'ஜூலையில் வருகிறான் ஜுங்கா' என்ற வாசகத்துடன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.
ஜூலையில் வருகிறான் ஜுங்கா
x
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சாயிஷா, மடோனா செபஸ்டின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜுங்கா'. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் இந்த மாதமே வெளியாக உள்ளது. இதனை 'ஜூலையில் வருகிறான் ஜுங்கா' என்ற வாசகத்துடன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்