பட்டப்பகலில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நடிகர்
பதிவு : ஜூலை 06, 2018, 06:22 PM
வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இன்று பட்டப்பகலில் சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அப்போது காரின் உள்ளே இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  மேலும் மனோஜின் ஆவணங்களையும் பறிமுதல் செய்ததுடன், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

274 views

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

546 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

627 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

1302 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

7672 views

பிற செய்திகள்

இன்று நடிகர் கோட்டா சீனிவாசன் பிறந்த நாள்

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

1 views

வெங்கட் பிரபு - சிம்புவின் புதிய படத்தின் பெயர் 'மாநாடு'

வெங்கட் பிரபு தனது சமூக வலைளதப் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டருன் வெளியிட்டார்.

155 views

துக்க வீட்டில் செல்ஃபி எடுத்த நடிகர்

கலவரத்தின் போது கொல்லப்பட்ட மாணவர் இல்லத்திற்கு ஆறுதல் கூற சென்ற, நடிகர் சுரேஷ் கோபி, செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

430 views

நாடோடிகள்-2 திரைப்படத்தின் புதிய வீடியோ

2வது முறையாக வெளியாகியுள்ளது.

1292 views

சிம்புவின் அடுத்த படம் எப்போது?

வெங்கட் பிரபு - சிம்பு இணையும் படம்

246 views

சென்னையில் நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங்

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது

1832 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.