நடிகர் திலீப்புக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

மலையாள நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நடிகர் திலீப்புக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
x
கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து திலீப் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதனால் பல உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் திலீப் சேர்க்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய மோகன்லால் தலைமையிலான கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்