விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் ஹரி இயக்கும் சாமி 2 படத்தில் விக்ரம் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
x
சாமி-2 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரி இயக்கும் சாமி 2 படத்தில் விக்ரம் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  இதில், ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்