விளையாட்டு போட்டியை ரசித்த த்ரிஷா

பேஸ்பால் போட்டியை பார்ப்பதற்காக ஆயிரத்து 168 அடி உயரத்திற்கு சென்ற அவர் அங்கிருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விளையாட்டு போட்டியை ரசித்த த்ரிஷா
x
நடிகை த்ரிஷா சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றுவது வழக்கம். இந்த நிலையில் மிகவும் உயர்ந்த ஒரு பகுதியில் இருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேஸ்பால் போட்டியை பார்ப்பதற்காக ஆயிரத்து 168 அடி உயரத்திற்கு சென்ற அவர் அங்கிருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்