நடிகர் சூர்யா பாடிய பாடல் வெளியீடு

"பார்ட்டி" என்ற படத்தில், நடிகர் சூர்யா பாடிய பாடல் வெளியீடு
நடிகர் சூர்யா பாடிய பாடல் வெளியீடு
x
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா, நிவேதா பேத்துராஜ் சஞ்சிதா செட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் "பார்ட்டி" என்ற படத்தில், நடிகர் சூர்யா பாடிய பாடல் வெளியாகியுள்ளது. இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்