ஜூராஸிக் வேர்ல்ட் - வசூலில் முதலிடம்

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, "Jurassic World: Fallen Kingdom" திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது.
ஜூராஸிக் வேர்ல்ட் - வசூலில் முதலிடம்
x
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, "Jurassic World: Fallen Kingdom" திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது. சுமார் 410 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில்,  "Incredibles 2" திரைப்படம் வசூலில், சுமார் 311 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்