'விஸ்வாசம்' படத்தில் நயன்தாரா டாக்டர் ?

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள படம் விஸ்வாசம்.இந்த படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
விஸ்வாசம் படத்தில் நயன்தாரா டாக்டர் ?
x
அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள படம் விஸ்வாசம்.இந்த படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் . இந்த படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், நயன்தாரா இந்த படத்தில் டாக்டராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்