வசூல் சாதனை படைத்த "சஞ்சு" திரைப்படம்

சமீபத்தில் வெளியான "சஞ்சு" என்ற இந்தி திரைப்படம் ஒரு வாரத்தில் சுமார் 117 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
வசூல் சாதனை படைத்த சஞ்சு திரைப்படம்
x
சமீபத்தில் வெளியான "சஞ்சு" என்ற இந்தி திரைப்படம் ஒரு வாரத்தில் சுமார் 117 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இதன் மூலம், இதற்கு முன் ஒரு வாரத்தில் அதிக வசூல் சாதனை செய்த டைகர்சின்டாஹை என்ற படத்தை சஞ்சு திரைப்பட பின்னுக்கு தள்ளியுள்ளது.  டைகர்சின்டாஹை என்ற இந்தி திரைப்படம் ஒரு வாரத்தில் 115 கோடி வசூல்  செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை சஞ்சு திரைப்படம் முறியடித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்