நயன்தாரா, யோகி பாபு நடித்து ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் பாடலை மையமாக வைத்து உருவாகியுள்ள பாடல் யூ டியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
487 viewsகோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு இந்த மாதம் வெளியாகும் இரண்டாவது படம். இந்த படத்தில் அதர்வா, ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தெலுங்கு நடிகை ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.
3405 views'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
247 viewsநடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
493 viewsதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்
3866 viewsஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
108 viewsபுல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.
91 viewsகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
307 viewsதென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
1589 views