லட்சுமி படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் லட்சுமி படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
லட்சுமி படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு
x
இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் லட்சுமி படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நடனத்தை மையமாக  கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தித்யா என்ற சிறுமியும் நடித்துள்ளார். ஆளா ஆளா என்ற பாடலுக்கான சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ், சைந்தவி  இணைந்து பாடியுள்ளனர்... 


Next Story

மேலும் செய்திகள்