கோலமாவு கோகிலாவுக்கு யு/ஏ சான்றிதழ் - ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜூலை 5ம் தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் எஞ்சிய பாடல்கள் வெளியாகும் என்று அனிருத் அறிவித்துள்ளார்.
கோலமாவு கோகிலாவுக்கு யு/ஏ சான்றிதழ் - ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையில் இதுவரை மூன்று தனித் தனி பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், ஜூலை 5ம் தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் எஞ்சிய பாடல்கள் வெளியாகும் என்று அனிருத் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்