தொலைக்காட்சி தொடராகும் வீடியோ கேம்

சர்வதேச அளவில் பிரபலமான "ஹலோ" HALO என்ற வீடியோ கேம், தொலைக்காட்சி தொடராக தயாராக உள்ளது.
தொலைக்காட்சி தொடராகும் வீடியோ கேம்
x
 10 பகுதிகளாக வெளிவர இருக்கும் இந்த தொடர்,  எதிர்வரும் 26 ஆம் நூற்றாண்டில் ராணுவத்தினருக்கும், வேற்று கிரக வாசிகளுக்கும் இடையே நடக்கும் போரை மையமாக வைத்து உருவாக உள்ளது. 

2001 -ஆம் ஆண்டு வெளி வந்த ஹலோ வீடியோ கேம், இதுவரை 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்த இந்த வீடியோ கேம், பல்வேறு புது புது விளையாட்டு பொருட்கள் மற்றும் கிராஃபிக் நாவல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்