அதிக விலை - திரையரங்க மேலாளருக்கு தர்ம அடி

திரையரங்கில் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக கூறி மேலாளர் மீது தாக்குதல்
அதிக விலை - திரையரங்க மேலாளருக்கு தர்ம அடி
x
புனேவில் உள்ள ஒரு திரையரங்கில் மேலாளரை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தாக்கினர். , உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக கூறி, அங்கு தகராறு ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்