சிம்பு உடன் புதிய படம் - வெங்கட் பிரபு அறிவிப்பு

இயக்குநர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்து நடிகர் சிம்பு, அடுத்து வெங்கட் பிரபு படத்தில் நடிக்க உள்ளார்.
சிம்பு உடன் புதிய படம் - வெங்கட் பிரபு அறிவிப்பு
x
இயக்குநர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்து நடிகர் சிம்பு, அடுத்து வெங்கட் பிரபு படத்தில் நடிக்க உள்ளார். இதனை வெங்கட் பிரபு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். தனது அடுத்த படத்தில் சகோதரர் சிம்பு உடன் இணைய உள்ளதாகவும் முழுக்க முழுக்க புதிய கதைக்களம் கொண்ட இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் வெங்கட் பிரபு தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்