லண்டனில் "பேட்ரிக்" திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடல்

"பேட்ரிக்" திரைப்படத்தில் நடித்துள்ள பக் நாய் ஹார்லி விழாவில் பங்கேற்றது
லண்டனில் பேட்ரிக் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடல்
x
லண்டனில் "பேட்ரிக்" திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடல்"பேட்ரிக்"  என்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு லண்டனில் சிறப்பு காட்சி திரையிடல் நடைபெற்றது.  அந்த திரைப்படத்தில் நடித்துள்ள பக் நாய் ஹார்லி பங்கேற்றது. விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நட்சத்திரங்களும் தங்களது வளர்ப்பு பிராணிகளை அழைத்து வந்திருந்தனர். இந்த படத்தில் நடித்துள்ள நடிகை எட்மாண்ட்சன் மற்றும் பட குழுவினர் ஹார்லியின் நடிப்பு திறனை வெகுவாக பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்