ஜுராசிக் வேல்டு-2 ரூ.3,000 கோடி வசூல் சாதனை

உலக முழுவதும் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படம் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஜுராசிக் வேல்டு-2 ரூ.3,000 கோடி வசூல் சாதனை
x
உலக முழுவதும் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படம் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. சீனா மற்றும் இந்தியாவில் இந்த படம்  ஆயிரத்து 500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 951 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்