சஞ்சய் தத்தாகவே மாறிய ரன்பீர் கபூர்

பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை சஞ்சு என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.
சஞ்சய் தத்தாகவே மாறிய ரன்பீர் கபூர்
x
பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை சஞ்சு என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். வரும் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், முன்னா பாய் படத்தில் சஞ்சய் தத் பேசிய காட்சிகளை ரன்பீர் கபூர் பேசுவது போன்ற ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. சஞ்சு படத்தின் வெளியீட்டிற்காக இந்தி பட உலக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்