சூர்யாவுடன் நடிக்கும் மகிழ்ச்சியில் சாயிஷா

நடிகர் சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்துடன் ஒப்பந்தமாகியுள்ள படத்தில் நடிகை சாயிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
சூர்யாவுடன் நடிக்கும் மகிழ்ச்சியில் சாயிஷா
x
நடிகர் சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்துடன் ஒப்பந்தமாகியுள்ள படத்தில் நடிகை சாயிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் மோகன்லால், அல்லு சிரீஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த பிரம்மாண்ட கூட்டணியில் தானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி என நடிகை சாயிஷா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின்  முக்கிய காட்சிகள் லண்டனில்  பதிவு செய்யப் பட உள்ளது குறிப்பிடத் தக்கது.

Next Story

மேலும் செய்திகள்