அமெரிக்காவில் விஜய் அறிமுக பாடல் ஷூட்டிங்

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் விஜய் அறிமுக பாடல் ஷூட்டிங்
x
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்ட நிலையில் விஜயின் அறிமுக பாடல் எடுக்கும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பாடலை அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் பகுதியில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்