ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா வருகை - ரசிகர்கள் உற்சாகம்

ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா கலந்து கொண்டார்.
ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா வருகை - ரசிகர்கள் உற்சாகம்
x
ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா கலந்து கொண்டார். இதை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் ஆர்வத்துடன் நடிகை நமிதாவுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்