நடிகர் ஆரவ்வுடன் - ஓவியா காதலா..? - நெருக்கமான படத்தால் ரசிகர்கள் குழப்பம்

நடிகர் ஆரவ்வை ஓவியா காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ஆரவ்வுடன் - ஓவியா காதலா..? - நெருக்கமான படத்தால் ரசிகர்கள் குழப்பம்
x
நடிகர் ஆரவ்வை ஓவியா காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஓவியா, நடிகர் ஆரவ்வை ஒரு தலையாக காதலித்தார். அப்போது, அதனை ஆரவ் ஏற்க மறுத்ததால், நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறினர். பின்னர் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்த ஓவியா, ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்றை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இருவருக்கும் இடையே காதல் மீண்டும் மலர்ந்துள்ளதா என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக, ஓவியாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்