குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் மானியம் - முதலமைச்சருக்கு விஷால் நன்றி

சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில், 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம்.
குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் மானியம் - முதலமைச்சருக்கு விஷால் நன்றி
x
தமிழக அரசு ரூ.7 லட்சம் மானியம் - முதலமைச்சருக்கு விஷால் நன்றி

சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில், 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கிய முதலமைச்சர் பழனிசாமிக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மானியம் வழங்கப்பட்டுள்ளதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்