'விஸ்வாசம்' - இரட்டை வேடத்தில் அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
விஸ்வாசம் - இரட்டை வேடத்தில் அஜித்
x
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது, சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 4வது படமாகும். இந்த படத்தில், அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். மென்மையானவர்,  கோபக்காரர் என இரண்டு வேடத்தில் அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஐதராபாத், மும்பை என படப்பிடிப்பு மும்முரமாக நடைபெறகிறது. 'வாலி' போல இதுவும் ஹிட்டாகும் என அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்