ஷகிலா படத்துக்கு தடை விதித்த தணிக்கை குழு

ஷகிலா படத்துக்கு தடை விதித்த தணிக்கை குழு
ஷகிலா படத்துக்கு தடை விதித்த தணிக்கை குழு
x
ஷகிலா நடித்த, 'சீலாவதி' என்ற தெலுங்கு படத்துக்கு தணிக்கை குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளனர். பாலியல் சர்ச்சைகளை அடிப்படையாக கொண்டு திகில் படமாக உருவாகி உள்ள 'சீலாவதி' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், கதை மற்றும் தலைப்புக்கு தணிக்கை குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஷகிலா, படத்தை பார்க்காமலேயே தடை விதிப்பதா என தணிக்கை குழுவை கண்டித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்