ஹராமா? தேச துரோகமா? விஸ்வரூபம் 2 - சர்ச்சை 1
பதிவு : ஜூன் 12, 2018, 01:31 PM
மாற்றம் : ஜூன் 13, 2018, 01:56 PM
நேற்று வெளியிடப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் விவாதங்களை எழுப்பியுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் விவாதங்களை எழுப்பியுள்ளது. 

தமிழில் “எந்த மதத்தையும் சார்ந்து இருக்கிறது தப்பில்லை, ஆனால் தேச துரோகியா இருக்கிறது தப்பு” என்று வரும் வசனம், இதே படத்தின் ஹிந்தி டிரைலரில் வேறு விதமாக இடம்பெறுகிறது.

“முஸ்லிமாக இருப்பது தவறில்லை, ஆனால் உன்னைப் போன்ற மனிதனாக இருப்பது ஹராம்” என்பதே ஹிந்தி டிரைலரில் இடம்பெறும் வசனம்.   ஹராம் என்பது இஸ்லாமிய மதத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களை குறிக்கும். 

ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான ஒரே படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள இந்த மாறுபட்ட வார்த்தைகள் காரணத்தை தேட வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3398 views

பிற செய்திகள்

விஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'

விஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

60 views

தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை

பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.

542 views

பா.ஜ.க. மீது பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்...

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக முயற்சித்துள்ளார்

96 views

கே.ஜி.எஃப் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய்...

உலகமெங்கும் வெற்றி நடை போடும் கே.ஜி.எப்., திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

1223 views

இளையராஜா 75 நிகழ்ச்சி - ரஜினி, கமலுக்கு அழைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.

94 views

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் 'தமிழரசன்'

இசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் "தமிழரசன்".

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.