மன்னிப்பு கேட்டார் பிரியங்கா சோப்ரா
பதிவு: ஜூன் 12, 2018, 11:39 AM
மாற்றம்: ஜூன் 12, 2018, 11:39 AM
மன்னிப்பு கேட்டார் பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் ஒளிபரப்பான டி.வி. தொடரில், இந்தியரை தீவிரவாதிபோல் சித்தரித்து காட்சி வைத்து இருந்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தொடரை ஒளிபரப்பிய டி.வி. நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இப்போது பிரியங்கா சோப்ராவும் மன்னிப்பு கேட்டுள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில், "குவான்டிகோ தொடரால் சிலரது மனது புண்பட்டுள்ளதை அறிந்து வருத்தமடைந்தேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது தமது எண்ணம் இல்லை. தாம், இந்தியன் என்பதை பெருமையாக நினைப்பதாகவும், அதில் எப்போதும் மாற்றம் இல்லை என்றும் அவர், பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

கமல். ரஜினி வழியில் அரசியலுக்கு வருகிறாரா விஜய்...?

கமல், ரஜினியை தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்குவாரா விஜய்..?? அவரது செயல்பாடுகள் குறித்து ஒரு செய்தித் தொகுப்பு

626 views

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது மேலும் ஒரு வழக்கு

தமிழக அரசை மி்ரட்டும் வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

391 views

அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறாரா விஜய் ?

அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறாரா விஜய் ?

1118 views

சர்கார் போஸ்டர்கள் சொல்வது என்ன ?

சர்கார் போஸ்டர்கள் சொல்வது என்ன ?, ரசிகர்களுக்கு விருந்தாய் 3 போஸ்டர்கள்..

4170 views

நடிகர் ஆரவ்வுடன் - ஓவியா காதலா..? - நெருக்கமான படத்தால் ரசிகர்கள் குழப்பம்

நடிகர் ஆரவ்வை ஓவியா காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2819 views

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் - ரிலீஸ் எப்போது?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’ இந்த படத்தின் ரிலீஸ் எப்போது?

1534 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.