வசூல் சாதனை படைக்கும் 'ஜூராசிக் வேர்ல்டு'

'ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
வசூல் சாதனை படைக்கும் ஜூராசிக் வேர்ல்டு
x
'ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. பிரிவியூ காட்சிகள் உட்பட இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மட்டும் இந்திய மதிப்பில் 136 கோடி ரூபாயாக உள்ளது. தென்கொரியாவில் திரையிடப்பட்ட இந்த படத்தை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் சீனா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் படம் வெளியாக உள்ளதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்