காலா திரைப்படத்தில் நடித்த நாய் "மணி"

காலா திரைப்படத்தில் நடித்த நாயை 2 கோடி ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க சிலர் தயாராக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
காலா திரைப்படத்தில் நடித்த நாய் மணி
x
ரஜினியின் காலா திரைப்படத்தில் மணி என்ற நாய் நடித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட உயர் ரக நாய்களை பார்த்தும் திருப்தி அடையாத இயக்குனர் ரஞ்சித், கடைசியாக தெரு நாய் போன்று காட்சி அளிக்கும் மணியை காலா படத்தில் நடிக்க வைத்துள்ளார்.சென்னையை சேர்ந்த சைமன் சொந்தமான அந்த நாயை வாங்க பலரும் போட்டி போட்டதாக கூறப்படுகிறது.  சிலர் 2 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருந்ததாகவும் ஆனால் மணியை விற்க தான் மறுத்து விட்டதாகவும்  நாயின் உரிமையாளரும், பயிற்சியாளருமான சைமன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்