திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம்?

திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம்? - மாப்பிள்ளை வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளதாக தகவல்
திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம்?
x
சினிமா மீதும் நடிப்பு தொழில் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்ட அனுஷ்கா வுக்கு மாப்பிள்ளை கிடைக்காததை ஒரு காரணமாக வைத்து, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.  இந்நிலையில் அவர்  திருமணம் செய்து கொள்ள முன்வந்துள்ளார். மாப்பிள்ளை வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளதால், மிக விரைவில் அனுஷ்கா வின் திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்