ஜெய்பீம் படத்திற்கு மேலும் 2 விருதுகள்

x

ஜெய்பீம் படத்திற்கு மேலும் 2 விருதுகள்2 more awards for Jai பீம்

67வது FILMFARE விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது, ஜெய்பீம் படத்திற்கு வழங்கப்பட்டது. படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமல்

ஜோஸ்க்கு சிறந்த கதாநாயகி விருது வழங்கப்பட்டது. சூர்யா தயாரித்து நடித்த இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்