* 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு ஏற்பாடுகள் தீவிரம்.* அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக அறிவிப்பு.* தடுப்பு பகுதிகளிலும் தேர்வு மையங்கள்.* தயங்கும் ஆசிரியர்கள், பதற்றத்தில் பெற்றோர்கள்.* 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று.* மாநிலம் முழுவதும் அறிக்கை கேட்கும் கல்வித்துறை